News March 30, 2024

அதிமுக கூட்டணி கட்சியினர் ஆலோசனை கூட்டம்

image

கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் உள்ள தனியார் மஹாலில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் அதிமுக தேர்தல் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்தும் பிரச்சார வியூகம் குறித்தும் பல்வேறு விதமான ஆலோசனைகளையும் முன்னாள் அமைச்சர் மோகன் வழங்கினார்.

Similar News

News August 31, 2025

கள்ளக்குறிச்சி: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

image

கள்ளக்குறிச்சி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)

News August 31, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.1,500 வேண்டுமா? இதை பண்ணுங்க!

image

கள்ளக்குறிச்சி: மண்புழு உரம் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உரப்படுக்கைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் மண்புழு உரம் தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்கி, அதற்கான பட்டியலை சமர்ப்பித்தால், ரூ.1,500 மானியமாகப் பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது உழவன் செயலியையோ அணுகலாம். ஷேர் பண்ணுங்க.

News August 31, 2025

மாடூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டண உயர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சென்னை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாடூர் சுங்கச்சாவடியில் நாளை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு என நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர், இதில் குறிப்பாக கார் வேன் ஒரு நாளைக்கு பயணம் செய்ய ஐந்து முதல் 45 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயர்வு எனவும் கனரக வாகனங்களுக்கு அதிகபட்சமாக 80 ரூபாய் உயர்வு எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர்,

error: Content is protected !!