News June 7, 2024
அதிமுகவிற்கு பாஜக முன்னாள் எம்.பி அழைப்பு

கிருஷ்ணகிரி பாஜக அலுவலகத்தில் நேற்று பேட்டியளித்த முன்னாள் எம்.பி நரசிம்மன் பாஜக மாநில தலைவரின் தலைமையை ஏற்று அதிமுக கூட்டணிக்கு வரலாம் என தெரிவித்தார். மேலும்,
வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுகவினர் பலர் தன்னை சந்தித்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இல்லையென்றால் தோற்கடிக்கப்படுவோம் என்று தெரிவித்ததாக கூறினார். எனவே பாஜக அதிமுக கூட்டணி அவசியம் என்று தெரிவித்தார்.
Similar News
News April 21, 2025
கிருஷ்ணகிரியில் மிஸ் பண்ணக்கூடாத கோயில்கள்

▶️சந்திரசூடேசுவரர் திருக்கோயில் ஒசூர்,
▶️வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சூளகிரி,
▶️ஸ்ரீமத் வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயில், ஒசூர்,
▶️சித்தி விநாயகர் திருக்கோயில், பாகலூர்,
▶️ஐராவதேஸ்வரர் திருக்கோயில், ஒசூர், அத்திமுகம்,
▶️காலபைரவர் திருக்கோயில், கல்லுக்குறிக்கை,
▶️பாலமுருகன் திருக்கோயில், அகரம்
▶️காமாட்சி திருக்கோயில், ஒசூர்,
▶️கோட்டை மாரியம்மன் திருக்கோயில், ஓசூர்.
நண்பர்களுடன் ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
கிருஷ்ணகிரியில் ஆப்ரேட்டர் பணிக்கு வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரியில் செப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆப்ரேட்டர் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 25லிருந்து 30 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளோமா முடித்திருக்கும் பட்சத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதத்திற்கு ரூ.15,000 முதல் 25,000 வரை வழங்கபடுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க இந்த <
News April 21, 2025
கிருஷ்ணகிரியில் வாட்டி வதைக்கும் வெயில்

கிருஷ்ணகிரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க