News March 28, 2025

அதிகாரிகளுக்கு 2 வாரம் கெடு கொடுத்த கலெக்டர்!

image

பெரம்பலூர் மாவட்ட சட்ட-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், “கோர்ட்டு உத்தரவின்படி பொது இடங்களில் அனுமதியில்லாமல், நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 2 வாரத்திற்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த்துறை அலுவலர்கள் போலீசாருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News July 9, 2025

பெரம்பலூர்: ITI போதும் 60,000 வரை சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு BE / ITI / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு பெரம்பலூரில் வரும் ஜூலை 31 அன்று நடைபெறும். இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்களின் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சியை மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரில் நாளை (ஜூலை 8) காலை 9 மணிக்கு தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு வேளாண் இயந்திர நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.

News July 8, 2025

பெரம்பலூர் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்!

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய காவல்துறை அதிகாரி எண்கள். பெரம்பலூர் எஸ்.பி : 8826249399, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9940163631, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்: 9498102682, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498149862, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498166346, துணை காவல் கண்காணிப்பாளர்: 9498144724. இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்!

error: Content is protected !!