News March 8, 2025

அண்ணாமலையார் கோவிலில் ரக்ஷ்ன் சாமி தரிசனம் 

image

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ரக்ஷ்ன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Similar News

News April 20, 2025

திகிலூட்டும் தொடர் கொள்ளை

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தில், ஒரே நாளில் இரவு நேரத்தில் 8 வீடுகளின் பூட்டை உடைத்து ஐந்து சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வந்தவாசி பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News April 20, 2025

திருவண்ணாமலை மாவட்ட தாசில்தார் எண்கள்

image

▶️தாசில்தார், ஜவ்வாதுமலை – 9626457393
▶️தாசில்தார், கீழ்பென்னாத்தூர் – 7825873657
▶️தாசில்தார், வெம்பாக்கம் – 04182247272
▶️தாசில்தார், சேத்துப்பட்டு – 7708230676
▶️தாசில்தார், வந்தவாசி – 9445000514
▶️தாசில்தார், செய்யாறு – 9445000513
▶️தாசில்தார், ஆரணி – 9445000515
▶️தாசில்தார், போளூர் – 9445000517
▶️தாசில்தார், கலசபாக்கம் – 04181241050
▶️தாசில்தார், தண்ராம்பட்டு – 7825873656
ஷேர் பண்ணுங்க மக்களே

News April 20, 2025

திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை

image

ஆரணி, பையூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் தமிழ்ச்செல்வன், கூலி வேலை செய்து வந்தார். தந்தையிடம் திருமணம் செய்து வைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு அவரது தந்தை குடும்ப சூழ்நிலை காரணமாக நாட்களை கடத்தி உள்ளார். இதனால் மன விரக்தியில் இருந்த அவர் தான் வேலை செய்யும் செங்கல் சூளையில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!