News April 30, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

image

அட்சய திருதியையான இன்று (ஏப்.30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், செங்கல்பட்டில் உங்கள் வீட்டருகே உள்ள லட்சுமி அல்லது பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு தங்கம் வாங்குங்கள். காலை 9:30 – 10:30, மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். செல்வம் செழிக்கும். எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News August 9, 2025

செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை; APPLY NOW

image

உளவுத்த்துறையில் உதவி புலனாய்வு அதிகாரி பதிவிற்கு 3717 காலிப்பணியிடங்கள் உள்ளது. 44000 முதல் 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதிற்குட்பட்ட பட்டதாரி இளைஞர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் 10.08.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு உண்டு. விண்ணப்பக்கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.650, எஸ்.சி/எஸ்.டி பிரிவினர், பெண்கள் ரூ.550 செலுத்த வேண்டும். ஷேர் பண்ணுங்க. <<17349677>>தொடர்ச்சி <<>>

News August 9, 2025

செங்கல்பட்டு: உளவுத்துறையில் வேலை

image

எழுத்து தேர்வு சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூரில் நடைபெற உள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் செய்து வைத்து கொள்ளுங்கள். இதன் பின்னர் எழுத்து தேர்வுக்கு தேர்வானவர்களுக்கு அஞ்சலில் தேர்வு மைய விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.

News August 9, 2025

செங்கல்பட்டுக்கு இன்று லீவு இல்லை

image

கடந்த ஜூலை 28ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிபூர திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 9ம் தேதி பணி நாளாக ஈடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!