News April 30, 2025

அட்சய திருதியை: செல்வம் பெருக இந்த கோயிலுக்கு போங்க

image

கடலூர், இன்று அட்சயதிருதியை முன்னிட்டு செல்வம் பெருக வழிபட வேண்டிய கோயில்கள்: 1.சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள மகாலட்சுமி, 2.திருவந்திபுரம் பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட நாயகி, 3.சேந்திரக்கிள்ளை லட்சுமி குபேரர், 4.குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள செங்கமல வல்லி தாயார், 5.பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள். நேரம் கிடைத்தால் சென்று வாருங்கள். பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News December 1, 2025

கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கடலூர் மாவட்ட மக்களே… உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 1, 2025

கடலூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கடலூர் மாவட்ட மக்களே, உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 1, 2025

கடலூர்: தொடர் மழையால் நிரம்பிய 31 ஏரிகள்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் புயலின் காரணமாக அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 228 ஏரிகள் உள்ள நிலையில், மழையின் காரணமாக 31 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும் 50 ஏரிகளில் 76 – 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!