News May 7, 2025
அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே மயிலாடுதுறை மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 21, 2025
மயிலாடுதுறை: TN-ALERT செயலி ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2025 எதிர்கொள்வதற்கும், அதனால் ஏற்படக்கூடிய புயல், வெள்ளம், இடி மற்றும் மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளை துல்லியமாக எதிர்கொள்வதற்கு, TN-ALERT என்ற பிரத்தியேக கைபேசி செயலி, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் உடனடியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும், என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார்
News November 21, 2025
மயிலாடுதுறை: டிகிரி போதும்..அரசு வேலை!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025 @ 11.30 PM
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 அதிகபட்சம் 26
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க..
News November 21, 2025
மயிலாடுதுறை: ஆட்சியர் கொடுத்த அப்டேட்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெரும் பணி நடந்து வருகிறது. அனைத்து படிவங்களும் திரும்ப பெறப்பட்டு தேர்தல் ஆணைய செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உரிய முறையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிச.9-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் கோரிக்கை, மறுப்புகள் பெறப்பட்டு இறுதிவாக்காளர் பட்டியல் 2026 பிப்.7-ம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


