News April 23, 2025
அங்கன்வாடி வேலை: இன்றே கடைசி நாள்

விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். இன்றைக்குள்(ஏப்.23) <
Similar News
News October 21, 2025
ஆற்றில் குளிக்கச் சென்ற முத்துவேல் சடலமாக மீட்பு

திருப்பாச்சனூர் அருகே உள்ள மலட்டாற்றில் நேற்று அக்.20 நண்பர்களுடன் ஆற்றில் குளிக்க சென்ற விழுப்புரம் சாலமேடு பகுதியில் உள்ள முத்துவேல் என்பவர் தண்ணீரில் மூழ்கி நபரை இன்று (ஆக.21) உயிரிழந்த நிலையில் உடலை மீட்டெடுத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
News October 21, 2025
விழுப்புரம் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

விழுப்புரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News October 21, 2025
விழுப்புரம்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.