News April 23, 2025
அங்கன்வாடியில் அரசு வேலை

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 124 அங்கன்வாடி பணியாளர், 29 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 145 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை தகுதியுடையவர்கள் இன்றைக்குள் (ஏப்.23) இந்த <
Similar News
News July 7, 2025
தஞ்சை இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 6) இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவர்களை மேற்கண்ட தொலைப்பேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
தஞ்சை மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

உங்கள் பகுதிகளில் இருக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய வட்டாச்சியர் அலுவலக எண்கள்
▶தஞ்சாவூர்-04362-230456,
▶திருவையாறு-04362-260248,
▶பூதலூர்-04362-288107,
▶ஒரத்தநாடு-04372-233225,
▶கும்பகோணம்-0435-2430227,
▶திருவிடைமருதூர்-0435-2460187,
▶பாபநாசம்-04374-222456,
▶பட்டுக்கோட்டை-04373-235049,
▶பேராவூரணி-04373-232456.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.!
News July 6, 2025
தஞ்சாவூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!