News January 23, 2025
அக்னிவீர் வாயு இணையவழி போட்டித் தேர்வு

இந்திய விமானப் படையால் “அக்னிவீர்“வாயு தேர்வுகள் இணையவழியில் 22.03.2025 முதல் நடைபெற உள்ளது. இதில். கலந்துகொள்ள ஜன.27ஆம் தேதி வரை <
Similar News
News October 17, 2025
காஞ்சிபுரம்: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.57,700 – ரூ.1,82,400 வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய <
News October 17, 2025
காஞ்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தீபாவளியை முன்னிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் & உடல் நலனை கருத்தில் கொண்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News October 17, 2025
காஞ்சிபுரத்தில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். 5) விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)