News August 5, 2025
டிகிரி தேவையில்ல, திறமை இருந்தா போதும்!

கல்லூரி டிகிரி முக்கியமல்ல, திறமையும் செயல்திறனும் தான் முக்கியம். நாங்கள் பணியாளரிடம் இதையே எதிர்பார்க்கிறோம் என்கிறார் டாப் டெக் நிறுவனமான Palantir-ன் சிஇஓ அலெக்ஸ் கார்ப். எலான் மஸ்கும் இதையே கூறியிருந்தார். இதன் பொருள் முறையான படிப்பு தேவையில்லை என்பதல்ல; என்ன டிகிரி வாங்கியிருந்தாலும், திறமையும் துறை சார்ந்த அறிவும் இருந்தால் தான் வளர முடியும். நம் பிள்ளைகளும் பெற்றோரும் இதை உணர வேண்டும்.
Similar News
News November 18, 2025
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விண்ணப்பம் வரவேற்ப்பு!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் விண்ணப்பப் படிவத்தை வலைதளத்தில் (www.dipr.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கலைவாணர் அரங்க வளாகம், வாலாஜா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு 28.11-2025 க்குள் அனுப்பவும்.
News November 18, 2025
10-வது போதும், 1,383 பணியிடங்கள்: DON’T MISS!

எய்ம்ஸ் & மத்திய அரசு ஹாஸ்பிடல்களில் செவிலியர், பார்மசிஸ்ட், டெக்னீஷியன், ஜுனியர் இன்ஜினியர், அட்மின், டிரைவர், ப்ரோகிராமர், வார்டன் என பல பதவிகளுக்கு 1,383 காலிப்பணியிடங்கள் உள்ளன. அந்தந்த துறைக்கு ஏற்ப, ஐடிஐ படித்தவர்கள் முதல் 10-வது படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். 40 வயதுக்குள் இருப்பவர்கள் டிச.2-க்குள் விண்ணப்பிக்கவும். முழு விவரங்களை அறிய & விண்ணப்பிக்க <