News November 16, 2024
Train-ல இனி REELS எடுப்பீங்க..?

ரயில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளுக்கு உள்ளே ரீல்ஸ் எடுக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் அந்த நபர்கள் மீது FIR பதிவு செய்யவும் அனைத்து மண்டல ரயில்வேக்களும் ஆணையிட்டுள்ளது. சக பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவது மற்றும் ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் ஏற்படும் விபத்துகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 14, 2026
இலை தழைகளை தின்று உயிர்வாழும் சூடான் மக்கள்

உள்நாட்டு போர் காரணமாக உலகின் மோசமான பட்டினி நெருக்கடியை சூடான் எதிர்கொண்டுள்ளது. நாட்டில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, உணவுச் சந்தைகள் முடக்கப்பட்டதால் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காததால் மக்கள், பசி தாங்க முடியாமல் இலை தழைகள் மற்றும் கால்நடை தீவனங்களை தின்று உயிர்பிழைத்து வருகின்றனர். சுமார் 2.89 கோடி மக்கள் உணவில்லாமல் அவதிப்படுவது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.