News April 10, 2024
மக்களவையில் கவுண்டிங் தொடங்குமா தேமுதிக?

2005இல் தொடங்கப்பட்ட தேமுதிக, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. 2009 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த அக்கட்சி, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 29 தொகுதிகளில் வென்றது. பிறகு நடந்த தேர்தல்களில் தொடர் தோல்வியே கிடைத்தது. இந்நிலையில் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு 2024 தேர்தலில் போட்டியிடும் தேமுதிக, வெற்றி பாதைக்கு திரும்புமா என பொறுத்திருந்து காண்போம்.
Similar News
News December 15, 2025
டிகிரி போதும்.. RRB-ல் ₹35,400 சம்பளம்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Chief Commercial cum Ticket Supervisor பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ➤காலியிடங்கள் 161 ➤கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ➤வயது: 18- 33 ➤தேர்வு முறை: 2 நிலை கணினி தேர்வு ➤சம்பளம்: ₹35,400 ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 20 ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News December 15, 2025
இளமையாக தெரியணுமா.. இந்த பழக்கங்களை மாத்திக்கோங்க!

யாருக்குத் தான் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. ஆனால், இளம் வயதிலேயே வயதுக்கு மீறிய முதுமை தோற்றத்தில் தெரிவார்கள். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. படத்தில் இருக்கும் பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? உடனே இந்த பழக்கங்களை கைவிட்டுவிட்டு ஒரு ஹெல்தியான லைஃப் ஸ்டைலுக்கு மாறுங்கள். அதுவே உங்களை இளமையாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். SHARE IT
News December 15, 2025
சற்றுமுன்: பொங்கலுக்கு ₹5000.. வெளியான முக்கிய தகவல்

பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில், CM ஸ்டாலின் சொன்னதுபோல் மகளிர் உரிமைத் தொகையும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. அதன்படி, பொங்கலுக்கு முன்னதாக (12-ம் தேதி) மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு நடக்கிறது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹3000, மகளிர் உரிமைத் தொகை ₹2000 என மொத்தம் ₹5000 வழங்கப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.


