News July 15, 2024

கூலிப்படையை ஏவியது யார்? அண்ணாமலை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கூலிப்படையை ஏவியவர் குறித்த பின்னணியை விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். வழக்கில் உள்ள முரண்பட்ட தகவல்கள் குறித்த உண்மை நிலையை அறியவே சிபிஐ விசாரணை தேவை என்று பாஜக வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, காவல்நிலையத்தில் சரணடைந்த ஒருவரை என்கவுன்டர் செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்றும் அவர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 16, 2026

தொப்பையை குறைக்க சூப்பர் சாய்ஸ்!

image

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க சோம்பு போதும் என்கின்றனர் நிபுணர்கள். ஒரு ஸ்பூன் சோம்பை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். பிறகு மறுநாள் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் ஊற வைத்த சோம்பையும் இதனுடன் சேர்ந்து மீண்டும் ஒரு முறை கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். இதை வெறும் வயிற்றில் குடிக்க குடித்து வந்தால் நல்ல மாற்றங்கள் தெரியுமாம்.

News February 16, 2026

விஜய்யை பின்னுக்கு தள்ளிய ரஜினி

image

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை விஜய்யிடம் இருந்து ரஜினி தட்டிப்பறித்துள்ளார். ஜன நாயகனுக்கு ₹220 கோடி வாங்கியதன் மூலம். அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள் பட்டியலில் முதல் விஜய் இடத்தில் இருந்தார். ஆனால், கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிக்கு ₹225 கோடி சம்பளம் தரப்பட உள்ளதாம். தமிழ் திரையுலகில் தான் என்றுமே சூப்பர் ஸ்டார் என மீண்டும் ரஜினி நிருபித்துள்ளார்.

News February 16, 2026

வரலாற்றில் இன்று

image

1959 – கியூபப் புரட்சிக்கு பிறகு, பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.
1982 – முதல் நேரு சர்வதேச தங்கக் கோப்பை கால்பந்து போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது.
1945 – பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் பிறந்த நாள்
2013 – பாகிஸ்தான் குவெட்டாவில் குண்டு வெடித்து 80 பேர் கொல்லப்பட்டனர்.

error: Content is protected !!