News August 6, 2024
வாகேர் உஸ் சமான் யார்?

வங்கதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள ராணுவ தளபதி வாகேர் உஸ் சமான் பின்னணி குறித்து பார்க்கலாம். கடந்த ஜூனில்தான் தளபதியாக அவர், ஹசீனாவால் நியமிக்கப்பட்டார். அவர், ஹசீனாவின் தூரத்து உறவினர் ஆவார். UN அமைதிப்படையில், அங்கோலா, லைபீரியாவில் பணியாற்றியுள்ளார். 1997 -2000 வரை ஹசீனா பிரதமராக இருந்தபோது தளபதியாக இருந்த முஹம்மது முஸ்தபிஸுர் ரகுமானின் மகள் சரணாஸ் கமலிகாவை திருமணம் செய்துள்ளார்.
Similar News
News January 25, 2026
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (ஜன.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

CINEMA 360°: ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் ஜீவா படம்

*ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ படம் டிச. 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. *ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும் ‘4th Floor’ படம் பிப்ரவரி மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. *வடிவுக்கரசி நடித்த “க்ராணி” படத்தின் டிரெய்லர் வெளியானது.