News August 19, 2025
யார் இந்த சுதர்சன் ரெட்டி?

INDIA கூட்டணியால் து.ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட 79 வயதான சுதர்ஷன் ரெட்டி தெலங்கானாவின் ரங்காரெட்டியை சேர்ந்தவர். ▶1946-ல் பிறந்த இவர், 2007-2011 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தார். ▶1971-ல் உஸ்மானியா பல்கலையில் பயின்று, சட்ட ஆலோசகர் ▶1995-ல் ஆந்திர HC-ன் நிரந்தர நீதிபதியாகவும், 2005-ல் குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியிருக்கிறார்.
Similar News
News December 9, 2025
மக்களை தொந்தரவு செய்யக்கூடாது: PM மோடி

NDA நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இண்டிகோ விவகாரம் குறித்து PM மோடி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். முக்கியமாக, ‘அரசாங்கத்தால் வகுக்கப்படும் விதிகள், விதிமுறைகள் அமைப்பை மேம்படுத்த இருக்க வேண்டும் தவிர, மக்களுக்கு இன்னல்களை உருவாக்கக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார். மக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News December 9, 2025
BREAKING: விஜய் அறிவித்தார்

மாற்றுக்கட்சி கூட்டத்திற்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை PY CM ரங்கசாமியிடம், TN CM ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் என விஜய் கூறியுள்ளார். TN-ஐ தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெக போட்டியிடும் என விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் NR காங்கிரஸுடன், தவெக கூட்டணி அமைக்க உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. அதற்கு அச்சாரமாக கூட்டத்தில் பலரும் ரங்கசாமி-விஜய் சேர்ந்திருக்கும் <<18511214>>PHOTOS<<>> வைத்திருந்தனர்.
News December 9, 2025
Way2News ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹40,000 சம்பாதியுங்கள்!

வீட்டிலிருந்தே சம்பாதிக்கணுமா? கூடுதல் வருமானம் வேணுமா? Way2News-ன் நியூஸ் ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹15,000 முதல் ₹40,000 வரை சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்களுக்கு ஆர்வமும் அனுபவமும் உள்ள விஷயங்கள் பற்றி இரண்டு சாம்பிள் நியூஸ் ரீல்ஸ் வீடியோஸ் (60 seconds-க்குள்) ஷூட் செய்து 7995183232 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு <


