News October 12, 2025

எப்போது திருமணம்? ஐஸ்வர்யா ராஜேஷ் அப்டேட்

image

கூடிய விரைவில் தனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். துவக்கத்தில் தனித்துவமான கேரக்டர்களால் ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்த ஐஸ்வர்யா, சமீப காலமாக சரியான படங்களில் நடிக்கவில்லை என்ற விமர்சனம் எழுகிறது. இதனால் அவ்வப்போது போட்டோஷூட்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் அவர், கடை திறப்பு விழாக்களிலும் கலந்துகொள்கிறார். அத்துடன், சில சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

Similar News

News December 13, 2025

தனுஷுக்கு பிறகு ஸ்ரேயஸ்? மனம் திறந்த மிருணாள்

image

தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்ட மிருணாள் தாகூர், சமீபகாலமாக கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அவர், ஆரம்பத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் தனக்கு கடினமாக இருந்தது, ஆனால் தற்போது ‘இவ்வளவு தானே’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எந்த விமர்சனமும் என்னை பாதிக்காது என்றும் மிருணாள் கூறியுள்ளார்.

News December 13, 2025

கல்வி உதவித் தொகை.. டிச.15-ம் தேதியே கடைசி!

image

திறன் படிப்பு உதவித் தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் டிச.15-க்குள் (திங்கள்கிழமை) <>www.dge.tn.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்யுமாறு அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து டிச.20-க்குள் பள்ளி HM-களிடம் சமர்பிக்க வேண்டும். ஜனவரி 10-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்க உள்ளது. SHARE IT.

News December 13, 2025

டிசம்பர் மாத சலுகை.. அதிரடி விலை குறைப்பு

image

கார் நிறுவனங்கள் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளன. ஜிஎஸ்டி குறைப்புக்கு பின் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அத்துடன், பண்டிகை கால சலுகை மற்றும் ஆண்டு இறுதிச் சலுகை என சேர்ந்து பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, எந்தெந்த கார்களுக்கு என்னென்ன சலுகைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!