News August 7, 2024
ஒரே இரவில் நடந்தது என்ன?

நேற்று ஒரே நாளில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு செல்லும் முன்பே வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். 3 முறை ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட அனுபவசாலி, 52 kg பிரிவில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டபோது, எடையை குறைத்து இலக்கை நோக்கி நகர்ந்தவர். ஆனால், ஒரே இரவில் 100 கிராம் எடை அதிகம் எனக்கூறி தகுதி நீக்கம் செய்ததன், பின்னணியை புரிந்து கொள்ளவே முடியவில்லை?.
Similar News
News November 18, 2025
தனுஷ் மீது பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

தனுஷ் படத்தில் நடிக்க ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் என்று அவரது மேனேஜர் ஷ்ரேயாஸ் அழுத்தம் கொடுத்ததாக பிரபல சீரியல் நடிகை மான்யா ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அதற்கு நான் அதெல்லாம் பண்ண முடியாது என கூறினேன். உடனே தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீங்களா என்று கேட்டார். இதனால் கடுப்பான நான் யாராக இருந்தாலும் செய்ய மாட்டேன் என திட்டவட்டமாக மறுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

SIR-ஆல் அதிமுக கூட்டணி ஜெயிக்கும்: Ex. அமைச்சர்

பிஹார் வெற்றிக்கு SIR தான் காரணம். அதேபோல TN-லும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். SIR-ஐ எதிர்ப்பது தேவையற்றது என கூறிய அவர், இப்பணி நடந்தால் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட போலி வாக்குகள் நீக்கப்படும் என கூறியுள்ளார். அத்துடன், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், EPS CM ஆவார் என உறுதியாக தெரிவித்துள்ளார்.