News August 18, 2025

டிரம்ப் உடன் பேசியது என்ன? மோடிக்கு விளக்கிய புடின்

image

அலாஸ்காவில் USA அதிபர் டிரம்ப் உடனான சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்து ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் எடுத்துரைத்ததாக PM மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போருக்கு சுமுக தீர்வு காண இந்தியா தொடர்ந்து முயன்று வருவதாகவும், இருநாட்டு உறவுகள்(இந்தியா – ரஷ்யா) தொடர்பாக வரும் நாள்களில் வளர்ச்சிக்கான பரிமாற்றங்கள் நடைபெறும் என்றும் தனது X பக்கத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 16, 2025

சேலம் : NO EXAM ரயில்வே வேலை! APPLY NOW

image

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்வும். வேலைவாய்ப்பு வேண்டி காத்திருக்கும் யாருக்காவது நிச்சயம் உதவும் இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 16, 2025

புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்

image

புதுச்சேரிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். SIR பணிகளுக்கு முன்பு 8.51 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 7.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதேநேரம், நீக்கப்பட்ட வாக்காளர்களில் தகுதியானவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க, தேவையான ஆவணங்களுடன் ஜன.15 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.

News December 16, 2025

₹21 டூ ₹1,00,000 வரை தங்கத்தின் விலை கடந்து வந்த பாதை!

image

ஏழைகளுக்கு மட்டுமில்லை, நடுத்தர வர்க்கத்தினருக்கும் எட்டாக் கனியாக மாறிவிட்டது தங்கம். ஒரு காலத்தில் ₹21-க்கு விற்கப்பட்ட இந்த தங்கம், இன்று ₹1,00,000 கடந்துவிட்டது. தங்கத்தின் விலை கடந்து வந்த பாதையை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். நீங்க கடைசியா வாங்குனப்போ தங்கம் எவ்வளோ விலையில் இருந்தது?

error: Content is protected !!