News May 8, 2025
இந்தியத் தாக்குதலில் அப்துல் ராப் அசார் பலி?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது முக்கிய பயங்கரவாதி அப்துல் ராப் அசார் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1999-ல் இந்திய பயணிகள் விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர் அப்துல் ராப். இதேபோல், இந்தியாவின் பல இடங்களில் நடந்தத் தாக்குதல்களிலும் அவருக்கு தொடர்புண்டு. இந்நிலையில், அவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.