News February 24, 2026
UPSC தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு!

UPSC தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு பிப்.27 மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. IAS, IPS உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸில் <<19180761>>இந்தாண்டு 933 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <<>>இதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்.24-ம் தேதி வரை காலக்கெடு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இணையதள தொழில்நுட்ப கோளாறால் விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.