News November 19, 2024

₹601-க்கு ஆண்டுதோறும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா

image

பிரீபெய்டு கஸ்டமர்களுக்காக ₹601 விலையில், 1 வருட Unlimited 5G data plan-ஐ ஜியோ அறிமுகம் செய்துள்ளது. 5G பிளானில் இல்லாதவர்கள், குறைந்த ரீசார்ஜ் (1.5GB or 2GB/month data) பிளானில் இருப்பவர்களுக்கு இது பயனளிக்கும். இந்த பிளானில் 12 மாதத்துக்கு 5G Voucher-கள் வழங்கப்படும். அதை Redeem செய்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிளானை வாங்கி ஜியோ பயன்படுத்தும் நண்பர்களுக்கும் பரிசளிக்க முடியும்.

Similar News

News December 9, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (டிச.9) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News December 9, 2025

சபரிமலை பக்தர்கள் இந்த பாதையை தவிர்க்கவும்

image

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் பாரம்பரிய காட்டு வழி பயணத்தை தவிர்க்க வேண்டும் என கேரள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். யானை, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடப்படுகிறது. இந்த வழிகளில் வனத்துறை, தீயணைப்பு மீட்பு படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் எச்சரிக்கை தேவை என்றும் கூறியுள்ளனர்.

error: Content is protected !!