News July 5, 2025
ஜூன் 23-ல் டிரிபிள் டிரீட்… ரசிகர்களே!

ஜூன் 23 சூர்யா ரசிகர்களுக்கு 3 சூப்பரான அப்டேட் வருதாம். தமிழில் RJ பாலாஜி, தெலுங்கில் வெங்கி அட்லூரி, மலையாளத்தில் ஜீத்து மாதவன் என அடுத்தடுத்து 3 பேருடன் இணைகிறார் சூர்யா. அவரது பிறந்தநாளில் இந்த 3 படங்களிலிருந்தும் அப்டேட் வரப்போகிறதாம். கருப்பு படத்திலிருந்து கிளிம்ஸ், வெங்கி படத்தின் போஸ்டர், ஜீத்து மாதவன் பட அறிவிப்பு என வருகிறது என்கிறார்கள். நீங்க எந்த படத்துக்கு வெயிட்டிங்?
Similar News
News November 17, 2025
ராணிப்பேட்டை: வங்கி அலுவலர் வேலை வேண்டுமா..? APPLY NOW

ராணிப்பேட்டை: பேங் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 115 ‘Specialist Officer’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, Msc, MA, MCA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். நவ.30 ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News November 17, 2025
நாகையில் இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு நாகை EGS பிள்ளை கல்லூரி வளாகத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நாளை (நவ.18) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சர்க்கரை, ரத்த கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி, வயிற்றுப்புண், தோல் வியாதிகள், ஆஸ்துமா, சைனஸ், முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இயற்கை மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
விருதுநகர் அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரசாமி என்பவருக்கும் புறம்போக்கு இடத்தில் நடை பாதை சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது. இதனையடுத்து கருப்பசாமி வீட்டில் இருந்தபோது சுந்தரசாமி அங்கு சென்று கையால் தாக்கி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். வத்திராயிருப்பு போலீசார் சுந்தரசாமி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


