News June 17, 2024

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள் (1/2)

image

இந்தியாவில் இதுவரை நடந்த ரயில் விபத்துகளில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியவை குறித்து தெரிந்து கொள்வோம். *பிஹாரில் 1981இல் ரயில் ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் 800 பேர் பலியாகினர் *1995இல் ஆக்ரா அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 300 பேர் உயிரிழந்தனர் *1998இல் பஞ்சாபில் ரயில் தடம்புரண்டதில் 210 பேர் பலியாகினர் *1999இல் மே.வங்க மாநிலத்தில் 2 ரயில்கள் மோதியதில் 285 பேர் உயிரிழந்தனர்.

Similar News

News January 14, 2026

பொங்கல் வைக்க இதுதான் நல்ல நேரம்

image

சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பயணிக்க தொடங்குவதையே தை மாதப் பிறப்பு என்கிறோம். சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரிய உதயத்திற்கு முன் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். மற்றவர்கள், காலை 7. 45 மணி முதல் 8. 45 மணி வரையும், 10.35 முதல் பகல் 1 மணி வரையும் பொங்கல் வைத்து வழிபடலாம். இந்த பயனுள்ள பதிவை அனைவருக்கும் பகிரவும். ஹேப்பி பொங்கலோ பொங்கல்!

News January 14, 2026

இதெல்லாம் ஆரோக்கியமற்ற உணவுகள் தெரியுமா? PHOTOS

image

‘உணவின்றி உயிரில்லை’ என்பது உண்மை தான். ஆனால், இன்றைய காலத்தில் நாம் அன்றாடம் உண்ணும் உணவே பல சமயங்களில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடுகிறது. பல உணவுகளில் இருக்கும் ஆபத்தை அறியாமலேயே, அவற்றை நாம் உட்கொள்கிறோம். இந்த உணவுகளை தற்போது உடல் ஏற்றுக்கொண்டாலும், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று மேல் உள்ள போட்டோக்களில் காணலாம். SHARE IT

News January 14, 2026

புதுவையில் புதிய கூட்டணி.. விஜய்க்கு அதிர்ச்சி

image

புதுச்சேரியில் சமீபத்தில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயக கட்சி (LJK), என்.ஆர்.காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், LJK-வுக்கு 2 இடங்கள் ஒதுக்க NR காங்., ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதுவையில் தவெக உடன் NR காங்., கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு எழுந்த நிலையில், அரசியல் களத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!