News July 10, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

*திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை – எல்.முருகன்
*சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய தடையில்லை – உயர் நீதிமன்றம்
*ஜம்மு பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் – மத்திய அரசு
*இந்தியா-ரஷ்யா இருதரப்பு வா்த்தகத்தை ₹8.35 லட்சம் கோடியாக உயா்த்த உடன்பாடு
*2024 பாரா ஒலிம்பிக் மகளிர் பளுதூக்கும் (67 கிலோ) போட்டிக்கு கஸ்தூரி ராஜாமணி தேர்வு

Similar News

News July 11, 2025

நாங்கள் 11, திமுக பூஜ்ஜியம்: இபிஎஸ்

image

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியாவது கொண்டு வந்தீர்களா என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் அரசுப்பள்ளியில் படித்து வந்ததால், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேரும் வகையில் 7.5% உள் இடஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

News July 11, 2025

மகாத்மா காந்திஜியின் பொன்மொழிகள்

image

*கோழையாக இருப்பதை விட போரில் கொல்வதும் கொல்லப்படுவதும் சிறந்தது. *நீங்கள் என்ன சிந்திக்கிறீர்களோ, சொல்கிறீர்களோ, செய்கிறீர்களோ அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்து தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. *ஒரு மனிதரின் குறிக்கோளில் எந்த கணத்தில் சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறதோ அந்த கணமே எல்லாமே கறைபட்டுவிடும். * அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும். அன்பு எப்போதும் பாதிப்படையாது,வன்மம் கொள்ளாது,பழிவாங்காது.

News July 11, 2025

கடலூர் கோர விபத்து எதிரொலி: 2 கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட்

image

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேட் கீப்பரின் தூங்கிக் கொண்டிருந்ததால் தான் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் அரக்கோணம்- செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் நள்ளிரவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 2 கேட் கீப்பர்கள் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டறிந்து, அவர்களை சஸ்பெண்ட் செய்தனர்.

error: Content is protected !!