News May 15, 2024

இன்றைய நல்ல நேரம்

image

மே – 15 | வைகாசி- 2
▶கிழமை: புதன்
▶நல்ல நேரம்: 09:30AM – 10:30AM, 4:30PM – 5:30PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 AM, 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM
▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM
▶குளிகை: 10:30 AM – 12:30 PM
▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால்
▶ திதி : சூன்யம்

Similar News

News December 17, 2025

புதுச்சேரியில் புதிதாக 75 எலெக்ட்ரிக் பஸ்கள்!

image

பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பஸ்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இடையில் இயக்கவும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பஸ்களை புதுவை நகர பகுதிகளுக்குள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

News December 17, 2025

மெஸ்ஸிதான் குற்றவாளி: சுனில் கவாஸ்கர்

image

கொல்கத்தாவில் நடைபெற்ற <<18551245>>மெஸ்ஸியின் <<>>நிகழ்ச்சி பெரும் கலவரத்தில் முடிந்தது. இதனையடுத்து ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஏற்பாட்டாளர்கள் மீது பழி சுமத்துவது தவறு என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஒரு மணி நேரம் இருப்பதாக ஒப்புக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிய மெஸ்ஸிதான் உண்மையான குற்றவாளி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News December 17, 2025

SPORTS 360°: சிங்க பெண்களுக்கு காரை பரிசாக வழங்கிய டாடா

image

*துபாயில் நடந்த இன்டர்கான்டினென்டல் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பைஜான் அன்வர், ரஷ்ய வீரரை வீழ்த்தி பட்டத்தை வென்றார். *மகளிர் உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்திய டாட்டா நிறுவனம், அனைவருக்கும் டாடா சியாரா காரை பரிசாக வழங்கியது. *உலக டூர் இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று தொடங்குகிறது.

error: Content is protected !!