News November 19, 2024
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் – 19 ▶கார்த்திகை – 04
▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM & 04:45 PM – 05:45 PM
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM
▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM
▶குளிகை: 12:00 AM – 01:30 AM
▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
▶சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்
Similar News
News December 13, 2025
இரட்டை வேடம் போடும் திமுக: அன்புமணி

அரசு ஊழியர்களை ஏமாற்றாமல் அவர்களது 10 அம்சக் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி X-ல் அவர், <<18551462>>TN 16% பொருளாதார வளர்ச்சி<<>> அடைந்ததாக மார்தட்டும் CM ஸ்டாலின், நிதி நெருக்கடி எனக் கூறி கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது இரட்டை வேடம் என கூறியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது கோரிக்கைகளை ஆதரித்த திமுக, தற்போது அவற்றை நிறைவேற்ற மறுப்பதாகவும் சாடியுள்ளார்.
News December 13, 2025
இந்தியாவை தலைநிமிர செய்த ஜாம்பவான்கள் PHOTOS

இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளான ஏவுகணை நாயகன் முதல் சந்திர மனிதன் வரை பலரும், நமது நாட்டை உலகளவில் பெருமையடைய செய்துள்ளனர். இஸ்ரோ, விண்வெளியில் சாதனை படைக்க காரணமாக இருந்தவர்களும் இவர்கள்தான். அந்த ஜாம்பவான்கள் யார்? என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 13, 2025
₹1,000 மகளிர் உரிமை தொகை.. வந்தது மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பேருக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிப்பது குறித்து CM ஸ்டாலின் முடிவெடுப்பார் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நிராகரிக்கப்பட்டவர்கள் RDO-க்களிடம் மேல்முறையீடு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


