News November 18, 2024
இன்று TNPSC தேர்வு: ‘டைம்’ ரொம்ப முக்கியம்

டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு இன்றும் (நவ.18), நாளையும் (நவ.19) நடைபெறவுள்ளது. சிமெண்ட் கார்ப்பரேஷன் கழகம், கல்லூரி லைப்ரேரியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இத்தேர்வு நடைபெறவுள்ளது. காலை 9.30-க்கும், மதியம் 2.30-க்கும் தேர்வு தொடங்குகிறது. தேர்வறைக்கு காலை 8.30, மதியம் 1.30-க்குள் வர வேண்டும். அரை மணிநேரம் கிரேஸ் டைம் உண்டு. அதை தாண்டக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
சம்பளம் ₹25.20 கோடி.. ஆனா ₹18 கோடி தான் கிடைக்கும்!

IPL மினி ஏலத்தில் <<18581324>>கேமரூன் கிரீன்<<>> ₹25.20 கோடிக்கும், மதீஷா பதிரானா ₹18 கோடிக்கும் KKR அணியால் வாங்கப்பட்டார்கள். ஆனால், இருவரும் ₹18 கோடிதான் பெறுவார்கள் தெரியுமா? BCCI புதிய விதியின்படி, வெளிநாட்டு வீரர் அதிகபட்சமாக ₹18 கோடி மட்டுமே சம்பளமாக பெற முடியும். அதற்கு மேல் அவர் பெறும் தொகை BCCI-ன் Players Welfare Fund-ல் சேர்ந்துவிடும். அதனால் கிரீன் ₹18 கோடி மட்டும் சம்பளமாக பெறுவார்.
News December 17, 2025
₹90,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு டிரம்ப் வழக்கு

தனது உரையை எடிட் செய்து தவறான பிம்பத்தை ஏற்படுத்தியதற்காக <<18247624>>BBC <<>> மீது சுமார் ₹90,000 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் BBC மன்னிப்புக் கோரியிருந்தாலும், உண்மையாக வருந்தவில்லை என டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில் தவறை ஒப்புக்கொண்டாலும், டிரம்ப் வழக்கு தொடர சட்டத்தில் முகாந்திரமில்லை எனக் கூறியுள்ள BBC, வழக்கை எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளது.