News August 19, 2024

ஐபிஎல்லில் இந்த அணியே எனது எதிரி: கோலி

image

ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் தனது எதிரி என்று ஆர்சிபி வீரர் கோலி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது அவரிடம், எந்த அணியை ஐபிஎல்லில் எதிரியாக நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என பதிலளித்தார். தோனி, டி வில்லியர்ஸ் ஆகியோரில் யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கு, 2 பேரையும் பிடிக்கும் என கோலி கூறினார்.

Similar News

News January 13, 2026

2 பொருள் போதும்; கெமிக்கல் இல்லாத கண் மை ரெடி

image

பாதாம், நெய்யை வைத்து வீட்டிலேயே இயற்கையான, கண்மையை தயாரிக்கலாம். ➤ஒரு அகல்விளக்கில் நெய் ஊற்றி திரிவைத்து விளக்கை ஏற்றுங்கள் ➤அந்த விளக்கிற்குள் 2 பாதாம் பருப்புகளை வைக்கவும் ➤விளக்கிற்கு 2 பக்கங்களிலும் டம்ளரை வைத்து, அந்த டம்ளரின் மேல் ஒரு தட்டை வைக்கவும் ➤விளக்கின் தீபம் தட்டில் படுமாறு வைக்க வேண்டும் ➤தட்டில் படரும் கரியை எடுத்து, அதில் நெய் சேர்த்து கண்மையாக பயன்படுத்தலாம். SHARE.

News January 13, 2026

தமிழ்நாட்டில் பொங்கல்.. பிற மாநிலங்களில் என்ன பெயர்?

image

இந்தியாவில், சூரியன் மகர ராசிக்குள் நுழைவதையும், அறுவடை திருநாளையும் மகர சங்கராந்தி என்ற பெயரில் மக்கள் கொண்டாடுகின்றனர். இது, நாடு முழுவதும் வெவ்வேறு பெயர்களிலும், மரபுகளிலும் கொண்டாடப்படுகிறது. எந்தெந்த மாநிலங்களில் என்ன பெயர்களில் கொண்டாடப்படுகிறது என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News January 13, 2026

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

image

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனிடையே, பொங்கலுக்கு முன்பாக மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார். இந்நிலையில், வழக்கமாக உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நாள் அன்றோ (ஜன.15) (அ) நாளையோ தொகை உயர்வு பற்றிய அறிவிப்பை CM வெளியிடுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெடியா?

error: Content is protected !!