News May 13, 2024
உலகின் சுவையான சிக்கன் உணவுகள்

உலகின் சுவையான சிக்கன் உணவுகளின் பட்டியலை tasteatlas வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கொரியன் fried சிக்கன் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் உணவுகள் 3 இடங்களை பிடித்துள்ளன. அதன்படி, பட்டர் சிக்கன் 2ஆவது இடத்தையும், சிக்கன் டிக்கா 3ஆவது இடத்தையும், சிக்கன் 65 9ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. பெருவின் ரோஸ்ட் சிக்கன் 4ஆவது இடத்தையும், மலேசியாவின் அயம் கோரெங் 5ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
Similar News
News December 13, 2025
இதெல்லாம் சாப்பிடுங்க.. உடம்புக்கு நல்லது!

உங்களுக்கு முகத்தில் சோர்வு, வீக்கம், கருவளையம், வறண்ட சருமம், சோர்வான கண்கள் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணருங்கள். இதற்கு மேலே போட்டோக்களில் பரிந்துரைத்துள்ள சத்துகள் நிறைந்த உணவுகள் உங்களுக்கு உதவும். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE பண்ணுங்க.
News December 13, 2025
கர்நாடக முதல்வராகிறாரா டி.கே.சிவக்குமார்?

கர்நாடகாவில் CM நாற்காலிக்காக நடந்த பனிப்போர் முடிந்ததாக கருதப்பட்ட நிலையில், டி.கே.சிவக்குமார் ஆதரவு MLA புதிய குண்டை வீசியுள்ளார். ஜன.6-ல் முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பார் என கணித்துள்ள இக்பால் ஹுசைன், அதற்கு 99% வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். இதனால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என கூறியிருந்தனர்.
News December 13, 2025
பண மழை கொட்டும் 3 ராசிகள்

சூரிய பகவான் தனுசு ராசியில் நுழைவதால் டிச.16-ம் தேதி மகாதன ராஜயோகம் உருவாகும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷம்: தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். *விருச்சிகம்: பண பிரச்னைகள் முடிவுக்கு வரும். அரசு தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். *கும்பம்: பண வரவு அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் இருக்கும்.


