News November 17, 2024
உண்மை வெளியே வந்தே தீரும்: பிரதமர்

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை குறிப்பிட்டு, ‘போலியான வர்ணனைகள் சில காலம் தான் உயிர்ப்புடன் இருக்க முடியும், உண்மை நிச்சயம் வெளியே வந்தே தீரும்’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். ரயில் எரிப்பு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குஜராத் கலவரத்தில் அப்போதைய குஜராத் CM மோடிக்கு தொடர்பிருப்பதாக BBC ஆவணப்படம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 16, 2025
நீலகிரி : NO EXAM ரயில்வே வேலை…அரிய வாய்ப்பு!

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 1785 அப்ரண்டீஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த வேலைக்கு 10th தேர்ச்சி தகுதி, சம்பளம் தோராயமாக ரூ.15,000 வழக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <
News December 16, 2025
புதுச்சேரியில் 85,531 வாக்காளர்கள் நீக்கம்

புதுச்சேரிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். SIR பணிகளுக்கு முன்பு 8.51 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 7.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதேநேரம், நீக்கப்பட்ட வாக்காளர்களில் தகுதியானவர்கள் பெயரை பட்டியலில் சேர்க்க, தேவையான ஆவணங்களுடன் ஜன.15 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார்.
News December 16, 2025
₹21 டூ ₹1,00,000 வரை தங்கத்தின் விலை கடந்து வந்த பாதை!

ஏழைகளுக்கு மட்டுமில்லை, நடுத்தர வர்க்கத்தினருக்கும் எட்டாக் கனியாக மாறிவிட்டது தங்கம். ஒரு காலத்தில் ₹21-க்கு விற்கப்பட்ட இந்த தங்கம், இன்று ₹1,00,000 கடந்துவிட்டது. தங்கத்தின் விலை கடந்து வந்த பாதையை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். நீங்க கடைசியா வாங்குனப்போ தங்கம் எவ்வளோ விலையில் இருந்தது?


