News August 20, 2024
‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு நிறைவு

அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தை, லைகா நிறுவனம் தயாரிக்கும் நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். இதில், அர்ஜுன், திரிஷா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹைதராபாத்தில் நடந்த இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை இன்று 19.01.2026 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். நேற்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை அட்டவணையில் தரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர கால தேவைக்கு பயன்படுத்தலாம்.
News January 20, 2026
சுற்றுலா ஆணையராக நீலகிரி மு.ஆட்சியர் பொறுப்பு ஏற்பு

தமிழக அரசு சமீபத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து ஆணையிட்டது. அதில் சுற்றுலா ஆணையர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனராக இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் நேற்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலா கட்டமைப்பை மேம்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா ஆர்வலர் மத்தியில் மேலோங்கி உள்ளது.