News August 8, 2024

‘டாக்ஸிக்’ படப்பிடிப்பு தொடங்கியது!

image

‘கே.ஜி.எஃப் 1’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘டாக்ஸிக்’ என பெயரிடப்பட்ட தனது 19ஆவது படத்தில் யாஷ் நடிக்கவுள்ளார். கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் 2025 ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் இப்படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Similar News

News November 18, 2025

Voter ID-ல் ‘இனிஷியல்’ இல்லையா? வந்தது புது சிக்கல்

image

ஆன்லைனில் SIR படிவத்தை சமர்ப்பிப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, Voter ID, ஆதாரில் உள்ள பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ஆதாரில் பெயருடன் ‘இனிஷியல்’ (அ) தந்தை, கணவரின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், Voter ID-ல் பெயர் மட்டும் இருப்பதால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனைக் களைய ECI விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

FLASH: அதிகாலையில் களமிறங்கிய ED அதிகாரிகள்

image

டெல்லி, செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலை.,யில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இந்த பல்கலை.,யில் பணியாற்றிய டாக்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA அதிகாரிகள் ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், ED-யும் களமிறங்கியுள்ளது.

error: Content is protected !!