News August 23, 2024

தொள தொள ஊளைச் சதை.. இனி கரைஞ்சிரும்

image

சிலர் இயற்கையாகவே அதிக எடையுடன் இருப்பார்கள். என்ன உடற்பயிற்சி செய்தாலும் ஓரளவுக்குதான் எடை குறையும். இவர்களுக்கான அற்புத பானம்தான் இது. கருஞ்சீரகம், வெந்தயம் தலா 100 கிராம், ஓமம் 50 கிராம் எடுத்து வறுக்க வேண்டும். அதை பொடி செய்து, கால் டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கலந்து, இரவு உணவுக்கு பின் குடிக்க வேண்டும். உடல் மட்டுமல்லாமல் கல்லீரல் கொழுப்பையும் இது கரைக்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

Similar News

News November 18, 2025

உங்களுக்கு இந்த மெசேஜ் வந்ததா?

image

மக்களை ஏமாற்ற மோசடியாளர்கள் பல்வேறு வழிகளை பயன்படுத்துகிறார்கள். ஆதாரை அப்டேட் செய்யாவிட்டால், உங்களின் SBI YONO app பிளாக் செய்யப்படும் என்று பலருக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜ் வருகிறதாம். SBI லோகோவை DP-யாக வைத்துக் கொண்டு APK ஃபைல்களை அனுப்பி, அப்டேட் செய்ய இதை கிளிக் செய்ய சொல்கிறார்களாம். ஆனால், இது போலியான செய்தி, ஏமாற வேண்டாம் என்று PIB Fact Check எச்சரித்துள்ளது. உஷாராக இருங்க மக்களே.

பி.ஆர்.கவாய் தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர்: விசிக எம்.பி

image

SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தலித் சமூகத்திற்கு தீங்கிழைத்தவர் என்று ரவிக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார். SC பட்டியலை கூறுபடுத்தும் சப் கேட்டகரைசேஷனுக்கு அனுமதி, கிரீமி லேயர் அளவுகோல் SC பிரிவினருக்கும் பொருந்தும் எனக் கூறி இரண்டு பெரிய தீமைகளை செய்திருப்பதாக அவர் சாடியுள்ளார். அச்சமூகத்தினருக்கு சரிசெய்யவே முடியாத சேதத்தை ஏற்படுத்திய நபராகவே கவாய் நினைவுகூரப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!