News October 12, 2025
இன்னும் சற்றுநேரத்தில் தேர்வு தொடங்குகிறது

1996 காலி பணியிடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு இன்று காலை 10 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் 809 மையங்களில் இத்தேர்வை சுமார் 2,36,530 பேர் எழுத உள்ளனர். கடும் சோதனைக்கு பிறகு தேர்வு அறைக்குள் தேர்வர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
Similar News
News December 13, 2025
காஞ்சிபுரம்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம்.(SHARE)
News December 13, 2025
12-வது போதும்.. மத்திய அரசில் 208 காலியிடங்கள்!

✱தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 208 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ✱வயது: 18- 21 ✱சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ✱தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025 ✱விண்ணப்பிக்க <
News December 13, 2025
சற்றுமுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் சற்றுமுன் அதிரடியாக கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், இதை மறுத்த சவுக்கு சங்கர், சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.


