News November 11, 2024
புத்தகம் பேசுகிறது: ‘குறடு’ தலித் மக்களின் வலி

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பதிவு செய்யும் அழகிய பெரியவனின் 19 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு குறடு. சொந்த ஊரில் செருப்பு அணிய மறுக்கப்பட்ட தலித் இளைஞன், பட்டாளத்தில் சேர்ந்த பிறகு அணியக் கிடைக்கிற பூட்ஸ் பற்றிப் பேசும் ‘குறடு’ சிறுகதையின் முடிவு நெகிழ்வு. தலித் மக்களின் மீதான வன்முறையை, அவர்களின் எளிய வாழ்வின் கொண்டாட்டங்களை பதிவு செய்துள்ள இந்நூலை வாய்ப்புள்ளவர்கள் நிச்சயம் படியுங்கள்.
Similar News
News November 18, 2025
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் இன்று (நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மேலும் சில மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குளிர்காலத்திற்கு பெஸ்ட் சாய்ஸ் வேர்க்கடலை

குளிர்காலம் நெருங்கி வருவதால், மக்கள் சூடான மற்றும் சுவையான சாப்பாட்டை அதிகம் விரும்புவார்கள். இதற்கு வேர்க்கடலை ஒரு நல்ல சாய்ஸ். தினமும் 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதால் உங்கள் எலும்புகள் வலுப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர். மேலும் வேர்க்கடலையில் உள்ள ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் மூளையின் நரம்புகளை வலுப்படுத்துமாம்.