News February 23, 2025

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஏழைகளின் ஆப்பிள்

image

ஏழைகளின் ஆப்பிள் என்று கூறப்படும் பேரிக்காயில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால், அதனை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு பேரிக்காயில் 6 கிராம் நார்ச்சத்து இருப்பதாகவும், ஒரு பெண்ணுக்கு தேவைப்படும் சராசரி நார்ச்சத்து அளவில் 24% ஒரு பேரிக்காய் சாப்பிடுவதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது. உடல் எடையை குறைப்புக்கு பேரிக்காய் பேருதவியாக இருக்கிறது.

Similar News

News April 10, 2026

நீலகிரி: மொபைல் ஃபோன் வச்சுருக்கீங்களா?

image

நீலகிரி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 10, 2026

₹1000-க்கு மேல் பெட்ரோல் போட முடியாதா?

image

ரிலையன்ஸின் Jio-BP பெட்ரோல் பங்குகளில் ₹1000-க்கு மேலான தொகைக்கு பெட்ரோல் போட வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், சில ஊர்களில் தற்காலிக சப்ளை பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். ஸ்டாக் குறைந்ததால் அந்த இடங்களில் பங்க்குகள் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், எந்த லிமிட்டும் இல்லை, சப்ளை தட்டுப்பாடும் இல்லை என விளக்கம் அளித்துள்ளது.

News April 10, 2026

ஜன நாயகன் லீக்.. பொங்கிய சிவகார்த்திகேயன்

image

‘ஜன நாயகன்’ படம் முழுவதுமே இணையத்தில் கசிந்ததற்கு நடிகர் சிவகார்த்திகேயன் கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தை கசியச் செய்தவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிவகார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொருவரும் திரைத்துறையினரின் கடின உழைப்புக்கும், திரைத்துறைக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அனைவரும் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!