News April 18, 2025

இயேசு கிறிஸ்துவின் ‘4’ சிறந்த போதனைகள்

image

தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு *சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் *தூய இதயத்தோடு இருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் *உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று இருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக்கொடு.

Similar News

News April 15, 2026

பிரபல நடிகர் தவெகவில் இணைந்தார்

image

சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தினேஷ், புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். தவெகவை தேர்ந்தெடுத்ததற்கு, ஒரு தலைவனாகவதற்கு விஜய் செய்த தியாகமும் காரணம் என்று அவர் கூறினார். மேலும், ஒரு எழுச்சிமிகு அரசியலை அவர் முன்னெடுக்கும்போது வரும் தடைகளைத் தாண்டி, மக்களிடம் அதை கொண்டு செல்லும் கான்ஃபிடன்ஸும் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

News April 14, 2026

அண்ணியை மனைவியாக்கும் விசித்திர வழக்கம்!

image

இமாச்சலில் உள்ள டிரான்ஸ்கிரி பிராந்தியத்தில் வசிக்கும் ‘ஹட்டி’ என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது. அதாவது, அச்சமூகத்தை சேர்ந்த ஆணுக்கு திருமணம் முடிந்ததுமே அவனது சகோதரர்கள் எத்தனை பேர் இருந்தாலும், அவர்களுக்கும் அப்பெண் மனைவியாகி விட வேண்டுமாம். வறுமை, சொத்து பிரிந்துவிடக் கூடாது போன்ற காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த காலத்திலுமா இப்படி?

News April 14, 2026

PM மோடி-டிரம்ப் முக்கிய பேச்சுவார்த்தை

image

மேற்காசிய போர் சூழல் தொடர்பாக PM மோடி-டிரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த உரையாடலில், பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச அளவில் கூட்டாண்மையை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசித்துள்ளனர். மேலும், ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பாக திறந்திருப்பதன் அவசியம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

error: Content is protected !!