News August 20, 2024
பெண் மருத்துவரின் மனநிலையை அறிய சோதனை!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தின் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, இவ்வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், இறப்பதற்கு முன்பு அவரது மனநிலை எப்படி இருந்தது என்பதை அறியும் சோதனையை நடத்த, சிபிஐ முடிவு செய்துள்ளது. மேலும், குற்றவாளியிடம் உண்மைக் கண்டறியும் சோதனையை நடத்தவும் சிபிஐ அனுமதி கோரியுள்ளது.
Similar News
News January 17, 2026
162 காலியிடங்கள், ₹32,000 சம்பளம்.. APPLY NOW

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) 162 Development Assistant பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: ₹32,000. ➤கல்வி தகுதி: Any Degree. ➤வயது வரம்பு: 21 – 35. ➤தேர்வு முறை: Preliminary Examination (Online), Main Examination (Online), Language Proficiency Test. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 3. விண்ணப்பிக்க விரும்புவோர் <
News January 17, 2026
EPS-ஐ மட்டும் டெல்லிக்கு அழைக்கும் பாஜக!

NDA தேர்தல் வியூகங்களை அதிமுகவை சேர்ந்த சிலர் திமுகவுக்கு பகிர்வதாகவும், அதனை மத்திய உளவுத்துறை விசாரிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. PM மோடியின் மதுரை விசிட் கூட அப்படித்தான் கசிந்ததாகவும், அதனால்தான் சென்னைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், 23-ம் தேதிக்குள் கூட்டணிக் கட்சிகள் மற்றும் பாஜகவுக்கான தொகுதிகளை இறுதி செய்ய EPS-ஐ மட்டும் பாஜக தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாம்.
News January 17, 2026
நாட்டின் முக்கிய தொழிலதிபர் காலமானார்

நாட்டின் எஃகு உற்பத்தித் துறையின் ஜாம்பவானும், முக்கிய தொழிலதிபருமான மோகன் லால் மிட்டல்(99) காலமானார். ராஜஸ்தானின் ராஜ்கர் கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பு, தன்னம்பிக்கையால் உயர்ந்தவர். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கிய உன்னத மனிதரை இழந்துவிட்டோம் என மோகன் லால் மறைவுக்கு PM மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். #RIP


