News September 4, 2025

தமிழக அரசில் 1,794 பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: தொழிற்கல்வி. வயதுவரம்பு: 18 – 32. தேர்வு முறை: எழுத்து தேர்வு. சம்பளம்: ₹18,800 – ₹59,900. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.2. தேர்வு நாள்: நவ.16. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். Share it.

Similar News

News November 17, 2025

பாஜகவுக்கு ஆயுதம் வழங்கும் கவர்னர்: திரிணாமூல் MP

image

மே.வங்கத்தில் TMC தொண்​டர்​களை அழிக்க பாஜகவினருக்கு அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் ஆயுதங்களை​ வழங்குவதாக TMC கட்சி MP கல்​யாண் பானர்ஜி பேசியுள்ளார். கவர்னர் மாளிகையில் கிரிமினல்​களுக்கு அடைக்​கலம் கிடைப்பதாகவும், இதையெல்லாம் நிறுத்த வேண்​டும் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கவர்னர், கல்​யாண் மன்னிப்பு கேட்கவில்லை எனில், சட்​ட நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.

News November 17, 2025

தெலங்கானா சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

image

தெலங்கானா சபாநாயகர் பிரசாத் குமாருக்கு SC கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2023 தேர்தலில், காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்த போது, BRS கட்சியின் 10 MLA-க்கள் அக்கட்சிக்கு தாவினர். அவர்களை தகுதியிழப்பு செய்யக் கோரும் BRS-ன் மனு மீது, SC ஆணையிட்டும் சபாநாயகர் செயல்படவில்லை. இதையடுத்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்காவிட்டால், புத்தாண்டில் எங்கு இருப்பது என்பது உங்கள் கையில் என சபாநாயகரை SC எச்சரித்துள்ளது.

News November 17, 2025

விழுப்புரம்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக் <<>>செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!