News March 26, 2024

பதவியோகம் அருளும் சூட்சுமபுரீஸ்வரர்

image

சைவத் திருத்தலங்களில் மிக சிறப்பு வாய்ந்த தலமாக திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில் போற்றப்படுகிறது. ஞானசம்பந்தர் வழிபட்ட சிறப்புடைய இந்தத் தலத்தில் ஈசன் பதவி யோகம் அருள்பவராக அருள்பாலிக்கிறார். இந்தத் தலத்துக்கு வந்து இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, சூட்சுமநாதர் – மங்களாம்பிகைக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, வெண்பொங்கல் படைத்து வழிபட்டால் உயர் பதவிகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Similar News

News November 18, 2025

பிரதீப்புக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மனக்கசப்பா?

image

பிரதீப்பின் படங்கள் தொடர்ந்து ₹100 கோடி வசூலை கொடுத்ததால், அடுத்து ரிலீஸாக உள்ள LIK படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இதனால், இப்படம் எதுவும் சொதப்பிவிடக் கூடாது என அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளிலும் பிரதீப் மூக்கை நுழைக்கிறாராம். இது விக்கிக்கு பிடிக்காததால், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கின்றனர்.

டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா ஒப்புதல்

image

டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, காஸாவில் மோதலை தடுக்க சர்வதேச படைகள் நிறுத்தப்படும். மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், சர்வதேச நாடுகளின் படைகள் நிறுத்தப்படுவது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமையக்கூடும் என ஹமாஸ் எதிர்ப்பு இதற்கு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!