News August 4, 2024
ரூம்மேட் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இருந்ததை போல அவ்வளது மகிழ்ச்சியானதாக இல்லாமல், சலிப்பாக மாறுகிறதா? அப்படியானால், நீங்கள் ரூம்மேட் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு உறவிலும் ‘ஹனிமூன் பீரியட்’ உள்ளது. அதற்குப் பிறகு, அவர்களுடன் நேரத்தை செலவிடுவது வழக்கமானதாக அல்லது சலிப்பானதாக மாறும். இந்த சூழலில் துணையுடன் நேரத்தை செலவிட்டு உரையாட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News January 25, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

CINEMA 360°: ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் ஜீவா படம்

*ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ படம் டிச. 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அது ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. *ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கும் ‘4th Floor’ படம் பிப்ரவரி மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. *வடிவுக்கரசி நடித்த “க்ராணி” படத்தின் டிரெய்லர் வெளியானது.