News August 19, 2024
2ஆவது திருமணம் செய்த சுபிக்ஷா

‘ரஜினி’ தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர் சுபிக்ஷா. தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வரும் இவர், 2020ஆம் ஆண்டு கோரியோஃகிராபர் மானஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரை விவாகரத்து செய்ததாக தகவல் பரவியது. இந்நிலையில், அவினாஷ் என்பவருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
Similar News
News January 16, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 16, 2026
ஈரானில் 12,000 பேர் பலி.. நாடே சோகத்தில் ஆழ்ந்தது!

ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனதை உலுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பிணங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள போட்டோக்கள் வெளியாகி, பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களை வாங்க வேண்டும் அல்லது வெகுஜன புதைகுழியில் புதைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
News January 16, 2026
ஆமிர்கான் படத்தில் சாய் பல்லவி.. வைரல் போஸ்டர்!

தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகை சாய் பல்லவி, பாலிவுட் படங்களின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளார். பிரமாண்டமாக உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வரும் அவர்,
ஆமிர் கானின் தயாரிப்பில், ‘ஏக் தின்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆமிர் கானின் மகன் ஜுனைத் கான் ஹீரோவாக நடிக்கிறார். சுனில் பாண்டே இயக்கிவரும் இந்த படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.


