News May 15, 2024

பாக்.,இல் தனியார்மயமாகும் மாநில அரசு நிறுவனங்கள்

image

பாகிஸ்தானில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களைத் தவிர்த்து அனைத்து மாநில அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நடவடிக்கையாக, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதன் மூலம் வரி செலுத்துவோரின் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்றும், மக்களுக்கு தரமான சேவைகளை வழங்க அது உதவும் எனவும் அவர் நம்புகிறார்.

Similar News

News December 9, 2025

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் படி மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.9) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!

News December 9, 2025

BREAKING: விஜய் அறிவித்தார்

image

மாற்றுக்கட்சி கூட்டத்திற்கு எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை PY CM ரங்கசாமியிடம், TN CM ஸ்டாலின் பாடம் கற்க வேண்டும் என விஜய் கூறியுள்ளார். TN-ஐ தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெக போட்டியிடும் என விஜய் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் NR காங்கிரஸுடன், தவெக கூட்டணி அமைக்க உள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. அதற்கு அச்சாரமாக கூட்டத்தில் பலரும் ரங்கசாமி-விஜய் சேர்ந்திருக்கும் <<18511214>>PHOTOS<<>> வைத்திருந்தனர்.

News December 9, 2025

Way2News ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹40,000 சம்பாதியுங்கள்!

image

வீட்டிலிருந்தே சம்பாதிக்கணுமா? கூடுதல் வருமானம் வேணுமா? Way2News-ன் நியூஸ் ரீல்ஸ் செய்தியாளராகி மாதம் ₹15,000 முதல் ₹40,000 வரை சம்பாதிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்களுக்கு ஆர்வமும் அனுபவமும் உள்ள விஷயங்கள் பற்றி இரண்டு சாம்பிள் நியூஸ் ரீல்ஸ் வீடியோஸ் (60 seconds-க்குள்) ஷூட் செய்து 7995183232 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்பவும். கூடுதல் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும்.

error: Content is protected !!