News August 24, 2025

MGR-யை விட ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு அதிகம்: KN நேரு

image

விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நட்டால் தான் பயிர் நன்றாக விளையும், அதுபோல் திமுக நன்றாக வளர்ந்து வருவதாக அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், அதிமுக – பாஜக கூட்டணியை அந்த கட்சியின் தொண்டர்களே ஏற்று கொள்ளவில்லை என விமர்சித்தார். மேலும், MGR-யை விட, தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பெண்களின் ஆதரவு CM ஸ்டாலினுக்கு அதிகரித்துள்ளதாக கூறினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

Similar News

News January 13, 2026

அண்ணாமலைக்கு ஹிந்தி தெரியாது: ஃபட்னவிஸ்

image

மும்பை குறித்த <<18833393>>அண்ணாமலையின்<<>> பேச்சால் மகாராஷ்டிராவில் கொதிநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலைக்கு சரளமாக ஹிந்தி பேச தெரியாது எனவும், அவர் ஒன்றும் தேசிய பாஜக தலைவர் இல்லை என்பதால், அவரது கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்றும் அம்மாநில CM ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார். மாநகராட்சி தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே இருப்பதால், இந்த விவகாரம் பெரிதாக பாஜக விரும்பவில்லை என கூறப்படுகிறது.

News January 13, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!