News June 18, 2024
இதுவரை ரூ.43.05 லட்சம் அபராதம் வசூல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் அவ்வப்போது பொதுமக்களை அச்சுறுத்தியும் காயப்படுத்தியும் வருகின்றன. இதனைத் தடுக்க மாநகராட்சி அந்த மாடுகளின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை 1117 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.43.05 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 18, 2026
இபிஎஸ் தேர்தல் வாக்குறுதி: சீமான் விமர்சனம்

இபிஎஸ் நேற்று 2026 தேர்தலை முன்னிட்டு 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து நாதக தலைவர் சீமான் நேற்று (ஜன-17) கருத்து தெரிவித்துள்ளார். அவர் ‘அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா? தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா? ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்’ என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.