News March 21, 2024

பிரேமலு படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

image

கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லேன், மமிதா பைஜூ நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘பிரேமலு’. விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைக் குவித்த இப்படம், தமிழிலும் அதே பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த காதல் படத்தை அளித்த பிரேமலு படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Similar News

News February 19, 2026

திமுக + விசிக + பாஜக + நாதக.. ஒன்றாக இணைந்தனர்

image

அரசியலில் மாறுபட்ட கொள்கைகளை கொண்ட 4 கட்சிகளின் சந்தித்தபோது எடுத்த செல்பி இணையத்தில் டிரெண்டாகிறது. ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவை நேற்று ‘முறுவலிக்கும் முரண்கள்’ என <<19177550>>திருமாவளவன் தனது X பக்கத்தில்<<>> பதிவிட்டார். அதன் பிறகு இப்போட்டோவை ஷேர் செய்யத் தொடங்கினர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இப்படி ஒரு அணி இணைந்தால் எப்படி இருக்கும் நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுகிறதா?

image

உடல் சோர்வு, பலவீனம், ஆற்றல் இல்லாமை, ஆகியவை வைட்டமின் டி குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள். இதற்கு, கொழுப்பு நிறைந்த மீன்கள், செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கொள்வது உதவும். மேலும், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் சிறந்தது.

error: Content is protected !!