News August 21, 2024

அதிர்ச்சி: 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை

image

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி NCC முகாமில் 8ஆம் வகுப்பு மாணவியை தொடர்ந்து, மேலும் 13 மாணவிகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாமாக முன் வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், நேர்மையாக விசாரணை நடத்தவும், இதுவரை காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து 3 நாளில் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News January 21, 2026

பெரம்பலூர்: பட்டா வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே, உங்கள் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News January 21, 2026

நகைக் கடன்.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்!

image

பிப்.1-ம் தேதி தாக்கலாகும் மத்திய பட்ஜெட்டில் நகைக் கடன் தொடர்பான விதிகளில் மாற்றம் வரலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, நகைக் கடன் வழங்கும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு, வங்கிகளுக்கு கிடைப்பது போல் Priority Sector Lending போன்ற ஆதரவுகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், நகைக் கடனுக்காக பணத்தை திரட்டும் செலவு குறையும். இதனால், மக்களுக்கு குறைந்த வட்டியில் நகைக் கடன்கள் வழங்க முடியும்.

News January 21, 2026

திமுகவை வீட்டுக்கு அனுப்ப TTV வருகை: அண்ணாமலை

image

பாஜக மாநில தலைவர் நயினாருக்கு எதிராக கருத்து கூறி வந்த TTV, அண்ணாமலையுடன் நட்பை தொடர்ந்து வந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்து கூட்டணி குறித்து பேசி வந்த நிலையில், இன்று அமமுக, NDA கூட்டணியில் இணைந்துவிட்டது. இந்நிலையில், NDA கூட்டணியில் இணைந்த TTV-யின் அனுபவமும், தேர்ந்த வியூகங்களும், வரும் தேர்தலில் மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற, முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறி அண்ணாமலை வரவேற்றுள்ளார்.

error: Content is protected !!