News August 19, 2024

மலையாள நடிகைகளுக்கு பாலியல் நெருக்கடி

image

மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது. முத்தக் காட்சி, நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும், மறுக்கும் நடிகைகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், நடிகைகளை பாலியல் ரீதியாக மிரட்டும் நடிகர்களின் பட்டியலில், முன்னணி நடிகர்களே அதிகம் இருப்பதாகவும் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.

Similar News

News January 24, 2026

நாகை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News January 24, 2026

உங்கள் பெண் குழந்தைகளை இப்படி வளருங்க!

image

பெண் குழந்தைகளை கொண்டாடினால் மட்டும் போதுமா? அவர்களை மதிக்கவும் வேண்டும் என்பதற்காகவே இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு மகள் பிறந்தால் ஒரு குடும்பம் மட்டுமல்ல, சமூகமே வளருகிறது. அவர்களுக்கு அனைத்திலும், சம பங்கு, சம உரிமை, கல்வி, பாதுகாப்பு, மரியாதையை கொடுத்து பழகுங்கள். அவளின் அந்த சிரிப்பும், குழந்தைத்தனமும் என்றும் மறையாமல் ஒரு நல்ல சமூகமாக பார்த்துக்கொள்வோம். Happy National Girl Child Day!

News January 24, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தை கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!