News May 2, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

Similar News

News December 12, 2025

நானாவது கொஞ்ச நேரம் நின்றிருக்க வேண்டும்: SKY

image

எப்போதும் அபிஷேக் சர்மாவை நம்பி இருக்க முடியாது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். SA உடனான 2-அவது டி20 தோல்விக்கு பின்னர் பேசிய அவர் தானும், கில்லும் ரன்கள் சேர்த்து இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், கில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால், நானாவது கொஞ்ச நேரம் களத்தில் நின்று ரன்களை சேர்த்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த தோல்வி ஒரு பாடமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News December 12, 2025

‘வா வாத்தியார்’ இன்று ரிலீசாகாது

image

‘வா வாத்தியார்’ படம் இன்று வெளியாகாது என தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது. இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், பிரச்னையை சரிசெய்ய தீவிரமாக வேலை செய்து வருகிறோம், விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிடுவோம் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடன் பாக்கியை திருப்பி செலுத்தும் வரை <<18527361>>இப்படத்தை<<>> ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்திருந்தது.

News December 12, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 12, கார்த்திகை 26 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 AM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

error: Content is protected !!